Monday, January 21, 2013

ஆனந்தவிகடன் கவிதை

கற்பனையின் முகங்கள்


வீட்டுக்குள் புகுந்த பாம்பு
ஒளிந்துகொண்டது எங்கோ
கண்டுபிடித்துவிட்டால்
ஒளிந்திருக்கும் பாம்புக்கு
ஒன்றே இருப்பிடம்
காணாத பாம்புக்கு
வீடெங்கும் இடங்கள்
நூறு நூறு உடல்கள்
நூறு நூறு தலைகள்
நூறு நூறு அசைவுகள்.
       
 நன்றி ஆனந்தவிகடன்
                         23.1.13

5 comments:

இளங்கோ said...

நேற்றுதான் இந்தக் கவிதையைப் படித்தேன்... பெயரைப் பார்த்தவுடனே எங்கயோ கேள்விப்பட்ட பெயராக இருக்கிறதே என எண்ணினேன்...

வாழ்த்துக்கள்..

SELVARAJ JEGADHEESAN said...

வாழ்த்துகள்.

Tamil Latest Movie News said...

கவிதை மிகவும் நன்று.

NKR R said...

வாழ்த்துகள்

ச.முத்துவேல் said...

நன்றி நண்பர்களே!