Monday, August 19, 2013

எதன் பொருட்டெல்லாம்


எதன் பொருட்டெல்லாம்
பூக்கின்றனவோ பூக்கள்?
அவற்றுள்
அன்றாடம் அலுக்காமல்
நான் கண்டு உறும்
என் களிப்பின் நிமித்தமும்
அடங்கியிருக்கிறதோ?

2 comments:

ப. தியாகு said...

என் களிப்பின் நிமித்தமும்
அடங்கியிருக்கிறதோ? // அப்படியும் கற்பித்துக்கொள்ளலாம். அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்!

ச.முத்துவேல் said...

@ ப.தியாகு
நல்வரவும், நன்றிகளும்