”நல்ல இலக்கியத் தரம் வாய்ந்த பதிவுகள் தமிழில் சற்றுக் குறைவுதான். இருந்தாலும் அதற்கான முயற்சிகளில் பல்வேறு தரப்பட்ட ஆர்வலர்களும் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அது போன்ற நல்ல முயற்சிகளை அணைவரும் தொடங்க வேண்டும். தூறல் கவிதை எனும் இவரது வலைப்பூவின் பெயரே கவிதை நயமானது. மேலும் சிறுகதைகள், புத்தக அறிமுகம், கவிதைகள் என மிக சிறந்த கட்டுரைகளும், படைப்புகளும் இந்த வலைப்பக்கத்தில் உலா வருகின்றன. அதிலும் மிக முக்கியமாக ஸ்ரீ நாராயணகுரு பற்றிய புத்தக அறிமுகத்தை குறிப்பிட்டு ஆக வேண்டும். ஒரு சிலப் பதிவுகளை தவிர்த்து பார்த்தால் தமிழின் சிறந்த வலைப்பூக்களில் இதுவும் ஒன்று என்று கூறலாம். இங்கு பதிவிடப்பட்டுள்ள கட்டுரை குறித்த உங்கள் ஐயங்களை, கலந்துரையாடல்களை அவரது வலைப்பூவிலேயே தொடருமாறு கேட்டுக் கொள்கிறோம். இது நல்ல கட்டுரைகளை கொண்ட வலைப்பூக்களை அறிமுகம் செய்யும் பகுதி மட்டுமே.”
நன்றி- தமிழ்ஸ்டுடியோ.காம்
6 comments:
வாழ்த்துக்கள் நண்பரே
வாழ்த்துகள் முத்து, தொடருங்கள், உங்கள் மேன்மையான பணியை,,,,,
வாழ்த்துக்கள் கவிஞரே..:)
வாழ்த்துகள்.
பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள் முத்து
அமித்து அம்மா, வினாயக முருகன், யாத்ரா,கேபிள் சங்கர், ஸ்ரீ,மற்றும் நந்தா. அனைவருக்கும் நன்றி.
Post a Comment