Tuesday, December 29, 2009

தாலிப்பனை(கூந்தப்பனை) படங்கள்









படம் 6 ல் இருப்பது வழக்கமான பனை


படம் 7 ல் இருக்கும் வேட்டிக் கட்டிய பெரியவர் சொன்ன தகவல்கள்.
தாலிப்பனை காய்க்க நூறு வருடங்களாகுமாம். காய்த்தபின் இறந்துவிடுமாம்.கோயில் இருக்கும் இடங்களில்தான் இருக்குமாம்.(மஞ்சள் கட்டிடம் கோயில்தான்).கூந்தப்பனை என்பது படத்திலிருப்பதல்ல,வேறு என்றார்.இப்போது பார்க்கும் இம்மரத்திற்குப்பக்கத்திலேயே, இதற்குமுன் வேறொரு மரம் இருந்ததாகவும், அதை குமுதம் பத்திரிக்கையிலிருந்து வந்து புகைப்படம் எடுத்து முன்னர் வெளியிட்டிருந்ததாகவும் சொன்னார்.மேலதிக தகவல்கள் தெரிந்தவர்கள் இங்கே பகிர்ந்துகொண்டால் நன்றாகயிருக்கும்.
தொடர்புடைய பதிவு-http://thooralkavithai.blogspot.com/2009/12/blog-post_16.html

4 comments:

மண்குதிரை said...

புகைப்படத்திற்கு நன்றி தலைவா

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

இல்லை நான் பார்த்த மரம் கோவிலில் இல்லை.அப்படிஎன்றால் அது கூந்தப்பனையாக இல்லாமலிருக்கலாம்.

ny said...

fotoz - beauty!

சாளரத்தில் தெரியும் வானம் தொடர்...கிறேன்!!

ச.முத்துவேல் said...

மண்குதிரை,ஸ்ரீ,கார்த்தி..நன்றி

கார்த்தி, சாளரத்தில் தெரியும் வானம் எப்படியிருக்குதுன்னு சொல்லுங்க!