Monday, May 4, 2009

குங்குமம்... இந்த வாரம்..என் வலைப்பூஊஊ

இந்த வார குங்குமம்  இதழில் என்னுடைய வலைப்பதிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. என்னுடைய முதல் கவிதை வைரமுத்து அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு குங்குமம் வார இதழில்தான் வெளியானது.(ஆகஸ்ட்-2007).அப்போதும் அட்டையில் ஷ்ரேயாதான் முறுவலித்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார்.இப்போதும் அப்படியே. நமக்கும்(அதாவது எனக்கும்) ஷ்ரேயாவுக்கும் என்னமோ இருக்குதுபோல.வடகரைவேலன் அண்ணாச்சியோட வலைப்பூகூட முன்னர் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.ஆனால், அவர் இதையெல்லாம் ஒரு பதிவாப் போடல. இப்போதைக்கு பதிவிட சொந்த சரக்கு எதுவுமில்லாததாலும்,அவற்றுக்காக உழைக்க நேரமின்மையாலும், மற்றும் இந்தத் தகவல் அறியாத  நண்பர்கள் பலரோடும் (வெளி மாநிலம், வெளி நாடு) பகிர்ந்துகொள்வதற்காகவும் இந்த இடுகை. தகவல் அளித்த நண்பர் கே. ரவிஷங்கருக்கு நன்றி. குங்குமத்திற்கும் நன்றி.அறிமுகப்படுத்தப்பட்ட இடுகை

25 comments:

Nundhaa said...

வாழ்த்துக்கள் முத்துவேல் ...

குடந்தைஅன்புமணி said...

குங்குமம் இதழில் வலைப்பதிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதற்கு வாழ்த்துக்கள்!

kartin said...

வாழ்த்துக்கள்!

keep goin!!

"அகநாழிகை" said...

முத்துவேல்,
பதிவின் வெளியிடலுக்கு அகமகிழ்ந்தேன்.

ஸ்ரேயா விஷயம் ரொம்ப ஓவர்ர்ர்ரா தெரியுதே.
பாத்து நண்பா,
‘காயமே இது பொய்யடா‘ படித்திருக்கிறீர்கள்தானே.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

☼ வெயிலான் said...

என் மனமார்ந்த வாழ்த்துக்கள் முத்துவேல்.

ஆ.முத்துராமலிங்கம் said...

வாழ்த்துக்கள்.

yathra said...

வாழ்த்துக்கள் முத்துவேல்.

ச்சின்னப் பையன் said...

வாழ்த்துக்கள்!

" உழவன் " " Uzhavan " said...

ஸ்ரேயாவிற்கும் உங்களுக்கும் எத்தனை பொருத்தங்கள் ஒத்துப்போகிறதோ தெரியவில்லை.. சீக்கிரம் சாதகம் பாருங்க.
குங்குமத்தில் இடம்பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

அன்புடன்
உழவன்

அனுஜன்யா said...

வாழ்த்துகள் முத்துவேல்.

அனுஜன்யா

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துக்கள் நண்பா.. ட்ரீட் எப்போ?

மண்குதிரை said...

வாழ்த்துக்கள் முத்துவேல். நானும் மகிழ்கிறேன்.

வடகரை வேலன் said...

வாழ்த்துக்கள் முத்துவேல் ...

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்த்துக்கள் ..

ஸ்ரேயா ???

ச.முத்துவேல் said...

நன்றி நந்தா
நன்றி அனபுமணி
நன்றி கார்த்தி
நன்றி அக நாழிகை.ஷ்ரேயா.:)
நன்றி வெயிலான்
நன்றி முத்துராமலிங்கம்
நன்றி யாத்ரா

நன்றி ச்சின்னப்பையன்(புகைப்படம் பாத்தா அப்படித் தெரியலையே)

நன்றி உழவன்(சாதகப்பொருத்தம் என் மனைவிக்குத் தெரிந்தால் அவ்ளோதான்)

நன்றி அனுஜன்யா

நன்றி கார்த்திகைப்பாண்டியன்(முடிந்தால் அடுத்தவாரம், திருச்சியில்)

நன்றி மண்குதிரை
நன்றி அண்ணாச்சி
நன்றி அமித்து அம்மா(ஷ்ரேயா-ச்ச்சும்மா)

சந்தனமுல்லை said...

வாழ்த்துகள் ச.முத்துவேல்!

கார்க்கி said...

வாழ்த்துகள் சகா

ச.முத்துவேல் said...

நன்றிங்க சந்தனமுல்லை

ச.முத்துவேல் said...

நன்றி கார்க்கி(ஆமா, ஏன்,உங்க ஃபோட்டோவ எடுத்துட்டு குணா கமல் ஃபோட்டோவப் போட்டுருக்கீங்க?) :)

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் முத்து :)

Nundhaa said...

இப்போதுதான் குங்குமம் பார்த்தேன் ... மீனின் முதுகைப் பற்றி ஏற்கனவே எழுதி விட்டேன் ... ஸ்ரேயாவின் வயிறு வா இரு என்கிறது ... அருமையான முட்டை தோசை வார்க்கலாம் ...

Nundhaa said...

by the way ... வயிற்றில் omlete போடும் pioneer படமான Hotshots 1 & 2 (a parody / satire / sarcastic collection of hollywood movies) பார்த்திருக்கிறீர்களா ...

ச.முத்துவேல் said...

@ஆயிலயன்
நன்றி.முத்து என்பது அழைப்பது பிடித்திருக்கிறது.

@ நந்தா
ஷ்ரேயா பற்றிய கருத்துக்கள் ரசித்துச் சிரித்தேன்.
எங்க? hollywood moviesலாம் பாக்கிறது?அதுவும் நம்ம அளவில தமிழோட சரி. வேண்ணா தமிழ்ல வயித்துல ஆம்லட் போடற படம் பாத்துருக்கேன். நன்றி.

வால்பையன் said...

குங்குமத்துல இதெல்லாம் கூட நடக்குதுதா?

ச.முத்துவேல் said...

@வால் பையன்
இப்ப என்ன சொல்றீங்க? இப்படியொரு பாவத்தை, அநியாயத்தைப் பண்ணிப்போட்டாங்களே ங்கறிங்களா? இல்ல பரவாயில்லயே ங்கறீங்களா? :)
ச்சும்மா. வால்பையனைப் பத்தி எனக்குத் தெரியுமில்ல! நன்றி, வால்பையன்.